Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
   
Sri Lanka Land Reclamation and Development Corporation
இலங்கை காணி மீட்டல், அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் 1976 இன் 27 ஆம் இலக்கமுடைய சட்டத்தினாலும் 1982 இன் 52 ஆம் இலக்கமுடைய சட்டத்தினாலும் 2006 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கமுடைய சட்டத்தினாலும் திருத்தப்பட்ட 1968 இன் 15 ஆம் இலக்கமுடைய கொழும்பு மாவட்ட (தாழ்நிலப் பிரதேசங்கள்) மீட்டல், அபிவிருத்தி சபை சட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் தாபிக்கப்பட்ட ஒரு கூட்டிணைக்கப்பட்ட சபையாகும்.
இலங்கை காணி மீட்டல், அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (இ.கா.மீ.அ.கூ.) திட்டமிடல், நிர்மாணத்துறை, காணி மீட்டல் மற்றும் மழைநீர் வடிகாலமைப்பு. நீர்த்தேக்கங்களில் சேற்றினை அகற்றுதல் பற்றிய நிபுணத்தவ அறிவு வாய்ந்த 45 சிவில் பொறியியலாளர்களையும் 5 பொறிமுறை எந்திரவியலாளர்களையும் கொண்ட ஒரு பொறியியல் அமைப்பாகும்.. மேலும் வாசிக்க...
 

கௌரவ அமைச்சர்

கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க (பா.உ.)
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

செய்தியை பார்க்க ...

கௌரவ பிரதி அமைச்சர்

கௌரவ லசந்த அலகியவன்ன (பா.உ.)
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்

செய்தியை பார்க்க ...

SLLRDC Holiday Bungalows

Nuwara Eliya Katharagama


செய்தி மற்றும் நிகழ்ச்சி

Honorable Minister of Megapolis & Western Development; Patali Champika Ranawaka (MP) visited SLLRDC on 12th October 2015.

மேலும் பார்க்க  
Mr. Asela Iddawela is appointed as the new chairman of SLLRDC

மேலும் பார்க்க

முக்கியமான தொடர்பு சுட்டிகள்