Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
   
கதிர்காமம் விடுமுறை விடுதி
அமைந்துள்ள இடம் : கதிர்காம பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு நடந்து செல்லலாம்.
வசதிகள் : முழுமையாகவே பண்டங்கள் உள்ள விடுதியாகும்
இரண்டு கூறுகள் உள்ளன.
அவற்றில் ஒன்று குளிரூட்டப்பட்டது. இரண்டு அறைகளைக் கொண்டத மண்டபம், உணவறை, பான்ரி (உக்கிராணம்) மற்றும் திறந்த பிரதேசம்.
நான்கு பேருக்கு இடவசதி உண்டு.
அடுத்த கூறில் இரண்டு பெரிய படுக்கை அறைகள் உள்ளன. ஒன்றில் 4 - 5 பேருக்கு இடவசதி உண்டு.
அடுத்த கூறில் இரண்டு பெரிய படுக்கை அறைகள் உள்ளன. ஒன்றில் 4 - 5 பேருக்கு இடவசதி உண்டு.
அனைத்து அறைகளுக்கும் இணைந்த குளியலறை உண்டு
பாரிய மண்டபம் மற்றும் உணவறைகள் குளிரூட்டப்பட்டுள்ளன.
திறந்த வெளியும் வாகனத் தரிப்பிட வசதிகளும்
சாரதிகளுக்கான விடுதி
உணவு சமைப்பதற்கான இடவசதி
ஒதுக்கிக்கொள்ளல்
: ராஜகிரியவில் அமைந்துள்ள தலைமையகத்தில் ஒதுக்கிக்கொள்ளலாம்
விசாரணைகள் : ஒதுக்கிக்கொள்ளல் உத்தியோகத்தர்
தலைமை அலுவலகம் : 011 2863696
கதிர்காமம் : 011 5644970


Last Updated on Wednesday, 23 November 2016 10:56