Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு எம்மைப் பற்றி
நோக்கு மற்றும் பணி

எமது நோக்கு

வெள்ளப்பெருக்குகள் அற்ற வாழிடங்கள் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக வினைத்திறனும் பயனுறுதியும் மிக்க வடிகாலமைப்புத் தொகுதியைக் கொண்ட தாழ் நிலங்கள் பற்றிய மேம்பாட்டினையும் விருத்தியையும் ஏற்படுத்துவதற்காக சக்திவாய்ந்ததும் மதிப்பு மிக்கதுமான பொறியியல் அமைப்பு ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படுதல்.


எமது பணி

  • 1968 இன் 15 ஆம் இலக்கமுடைய இ.கா.மீ.அ.கூ. திருத்தச் சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ் வெளிப்படுத்தப்பட்டுள்ள மீட்டலுக்கும் அபிவிருத்திக்குமான சகல விதமான காணிகளையும் மீட்டலும் அபிவிருத்தி செய்தலும்.
  • மாறுபாடு அற்ற நன்னீர் நீர்த்தேக்கங்களை புனரமைப்பதன் மூலமாகவும் உருவாக்குவதன் மூலமாகவும் பராமரிப்பதன் மூலமாகவும் வெள்ளப்பபெருக்கற்ற வாழிடங்களை ஏற்படத்தவதற்கும் சுற்றாடலை விரத்தி செய்வதற்கும் ஆவன செய்தல்.
  • வடிகாலமைப்பத் திட்டங்கள், காணி மீட்டல் மற்றும் அது தொடர்பான விடயத்துறைகள் பற்றி ஆலோசனை வழங்க பொறுப்பேற்றலும் இக்கைத்தொழிலுக்கான உச்ச அளவிலான மட்டக் குறியீடுகளை நிர்ணயித்தலும்.
  • எங்களுடைய சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல், மேற்படி சேவைகளைப் பேணி வருதல் மற்றும் குறிப்பாக எமது வாடிக்கையாளர்களுக்காகவும் பொதுவில் முழுச் சமூகத்தினருக்காகவும் பெறுமதி சேர்ப்பதற்கான  சேவைகளை வழங்குதல்

Last Updated on Tuesday, 31 March 2015 12:05