Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு பிரிவுகள்
ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் பிரிவு
பிரிவுத் தலைவர் :
பிரதிப் பொது முகாமையாளர் (ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல்)
தொலைபேசி இல. : 00 94 112867532
மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
பிரதான பணிகள்
1.
அனைத்து விதமான சிவில் பொறியியல் வடிவமைத்தல், வேலைக் கட்டமைப்புகள் மற்றும் வடிகாலமைப்புக்கான மதியுரைச் சேவைகளை வழங்குதல்.
2. நிதி வழங்கும் முகவர் நிறுவனங்களுக்கு கருத்திட்டப் பிரேரணைகளைச் சமர்ப்பித்தல்.
3. பொறியியல்சார் பொருட்களை பரிசோதிக்கும் ஆய்வுகூட வேலைகள்
அனைத்து விதமான சிவில் பொறியியல் வடிவமைப்பு வேலைகளுக்குமான ஆலோசனை சேவைகளை வழங்குதல்
வடிகாலமைப்பு வடிவமைப்புகள்
நகர்சார் வடிகாலமைப்பு, காணி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான வடிகாலமைப்பு வடிவமைப்புகள், கைத்தொழில்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் போன்ற பாரிய அளவிலான வணிகக் கருத்திட்டங்களுக்கான வடிகாலமைப்புகளை வடிவமைத்தல் தொடர்பாக நாங்கள் நிபுணத்துவம் கொண்டுள்ளோம்.
கட்டமைப்புசார் வடிவமைப்புகள்
கட்டிடங்கள் (வடிவமைத்தல் மற்றும் ஆரம்ப முன்மொழிவுகளைத் தயாரித்தல்), நீர் சார்ந்த கட்டமைப்புகள் மற்றும் மண்ணைத் தடுத்துவைப்பதற்கான கட்டமைப்புக்கள்.
சாத்தியக்கூற்றுக் கற்கைகள்
காணி அபிவிருத்தி வேலைகள் மற்றும் வடிகால் அமைப்புக்களை முன்னேற்றகரமானதாக்குதல்.
சுற்றாடல் தாக்க மதிப்பீடுகள் (EIA)/பூர்வாங்க சுற்றாடல் பரிசீலனைகள் (IEE)
மனைசார் மாத்திரமன்றி வெளிவாரிக் கருத்திட்டங்களுக்கான சு.தா.ம. அறிக்கைகளையும் பூ.சு.ப. தயாரிக்கும் பணிகளை நாங்கள் பொறுப்பேற்கின்றோம்.
பொறியியல்சார் பொருட்களை பரிசோதிக்கும் ஆய்வுகூடம்
பொறியியல்சார் பொருட்களை (மண், சீமெந்து, கொங்கிறீட், பிற கலவைகள்) பரிசோதித்தல், நீரின் தரத்தைப் பரிசோதித்தல், மண் தொடர்பான ஆய்வுகள் மற்றும் நிரப்பப்பட்ட காணிகளின் தரக்கட்டுப்பாட்டுக்கான வதிவிட மேற்பார்வை நடவடிக்கைகளை நாங்கள் பொறுப்பேற்கின்றோம்.
கணிய அளவீட்டுப் பணிகள்
கணிய உண்டியல்ககளையும் மதிப்பீகளையும் தயாரித்தல், கேள்விப் பத்திரங்களுக்கான விலை குறித்தல். ஒப்பத்த ஆவணங்களைத் தயாரித்தல், விலைப்பட்டியல்களையும் கொடுப்பனவுக் கோரல்களையும் தயாரித்தலும் நற்சாட்சிப்படுத்தலும், கிரயத் திட்டமிடலும் வரவு - செலவுத் மதிபீடுகளைத் தயாரித்தலும், கேள்விப்பத்திர மதிப்பீடும் விதப்புரைகளும்.
நீர்த்தரத்தைக் கண்காணித்தல், நீர் மட்டத்தையும் வெளியேற்றத்தையும் அளத்தல்
தரவுகளைப் பெற்றுக்கொள்ளல் : கொழும்பு பெரும்பாகத்தில் 82 நிலையங்களிலும் பொல்கொட, ஜா-எல. கழுஓயா மற்றும் பறவா வடிநிலங்களிலும் வெளியேறுகின்ற நீரின் தரமும் நீர் மட்டங்களும் (1997 இல் இருந்து இற்றை வரை)
மழைவீழ்ச்சித் தரவுகள் : ஹொரண, தலபத்பிட்டிய, ஒறுகொடவத்த, கடவத்த மற்றும் கலகெடிஹேன ஆகிய இடங்களிலிருந்து 5 தன்னியக்க மழைமானிகள் மூலமாக.
On Going projects >>
Last Updated on Monday, 28 September 2015 16:21
 

Research & Design Division Project Detail

National Centre for Non Destructive Testing for Atomic Energy Authority

National Centre for Non Destructive Testing for Atomic Energy Authority

 

மேலும் பார்க்க
 
முத்துராஜவெல, இடைத்தடுப்பு வலயத்திற்கான 400 மீற்றர் துண்டு நிலத்திற்கான பூர்வாங்க சுற்றாடல் பரிசோதனை அறிக்கையைத் தயாரித்தல்.
சேவை பெறுநர் : சொந்த
ஆலோசகர் :  
கருத்திட்ட செலவு :  
ஆரம்ப திகதி :  
முடிவு திகதி :  
ஒப்பந்த வகை :  
சாராம்சம் : பூர்வாங்க சுற்றாடல் பரிசோதனை அறிக்கை மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு விடுவிப்பு பெறப்பட்டது.
மேலும் பார்க்க
 
Galewela Town Centre Development Project
சேவை பெறுநர் : நகர அபிவிருத்தி சபை
ஆலோசகர் :  
கருத்திட்ட செலவு :  
ஆரம்ப திகதி : 2009.05.18
முடிவு திகதி : 2010.07.30
ஒப்பந்த வகை :  
சாராம்சம் :  
மேலும் பார்க்க
 
வடமேல், சபரகமுவ மாகாணங்களில் உள்ள ஈரநிலங்களின் படங்களைத் தயாரித்தல்.
சேவை பெறுநர் : நகர அபிவிருத்தி அதிகாரசபை
ஆலோசகர் :  
கருத்திட்ட செலவு :  
ஆரம்ப திகதி : 2010.04.01
முடிவு திகதி : 2010.12.31
ஒப்பந்த வகை :  
சாராம்சம் : ஈரநிலங்கள் இனங்காணப்பட்டு வருகின்றன. தென் மற்றும் மத்திய மாகாணங்களில் ஏற்கெனவே பிரகடனஞ் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பிரகடனஞ் செய்யப்பட தயார் நிலையில் உள்ளன. மேல் மாகாண ஈரநிலங்கள் ஏற்கெனவே பிரகடனஞ் செய்யப்பட்டுவிட்டன.
மேலும் பார்க்க
 
மழைநீர் வடிகால் தொகுதியை வடிவமைத்தல் - திருகோணமலை நகர சபைப் பிரதேசம்.
சேவை பெறுநர் : திருகோணமலை நகர சபை
ஆலோசகர் :  
கருத்திட்ட செலவு : 1.75 மில்லியன் ரூபா
ஆரம்ப திகதி : 2009.05.25
முடிவு திகதி : 2010.05.31
ஒப்பந்த வகை : வடிவமைப்புகள்
சாராம்சம் : திருகோணமலை நகரத்தின் இனங்காணப்பட்ட பிரதேசங்களுக்கான மழைநீர் வடிகால் வலையமைப்பினை வடிவமைத்தல் வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க
 
பொரலெஸ்கமுவ நகரசபைக் கட்டிடத்திற்கான கட்டமைப்புசார் வடிவமைப்பு.
சேவை பெறுநர் : பொரலெஸ்கமுவ நகர சபை
ஆலோசகர் : நகர அபிவிருத்தி அதிகாரசபை
கருத்திட்ட செலவு : 0.9 மில்லியன் ரூபா
ஆரம்ப திகதி : 08.01.2010
முடிவு திகதி :  
ஒப்பந்த வகை : வடிவமைத்தல்.
சாராம்சம் : மூன்று மாடிக் கட்டிடத்தை வடிவமைத்தல்.
மேலும் பார்க்க
 
தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் கொழும்பு பெரும்பாக பிராந்திய உதவி நிலையத்திற்கான 5 மாடிக் கட்டிடத்தை வடிவமைத்தலும் நிர்மாண மேற்பார்வையும்.
சேவை பெறுநர் : தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை
ஆலோசகர் :  
கருத்திட்ட செலவு : 7.58 மில்லியன் ரூபா
ஆரம்ப திகதி : 01.06.2008
முடிவு திகதி : 30.11.2010
ஒப்பந்த வகை : வடிவமைப்புக்கள், கேள்விப்பத்திர ஆவணங்கள், பராமரிப்புக் கையேட்டினைத் தயாரித்தல்.
சாராம்சம் : மேலதிக வேலைகள் - சேவை பெறுநரின் தேவையுடன் பொருந்தக்கூடிய வடிவமைப்பு மாற்றங்கள் - பெயர் குறிக்கப்பட்ட உபஒப்பந்தகாரர்களின் தெரிவுச் செயற்பாடுகள்.
மேலும் பார்க்க
 
ஹெமில்ரன் கால்வாயினைப் புனரமைத்தல் (நீர்கொழும்பு கடனீரேரியில் இருந்து மகாஓயா வரை)
சேவை பெறுநர் : நீர்கொழும்பு மாநகர சபை
ஆலோசகர் :  
கருத்திட்ட செலவு : 9.87 மில்லியன் ரூபா
ஆரம்ப திகதி : 13.10.2008
முடிவு திகதி : 17.09.2010
ஒப்பந்த வகை : வடிவமைத்தலும் கட்டுதலும்
சாராம்சம் : பாலத்தின் புனரமைப்பு மற்றும் கால்வாய் கரைகளை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான நிர்மாணிப்புகள், ஹெமில்ரன் கால்வாயில் சேறுவாருதல், படகுகளை நிறுத்துவதற்கான வசதிகளை வழங்குதல், கால்வாய் கரையினை அழகுபடுத்தல், இறங்குதுறைகளை அமைத்தல்.
மேலும் பார்க்க
 
அம்பாந்தோட்டை நகர மத்திக்கான வடிகால் வடிவமைப்பு
சேவை பெறுநர் : நகர அபிவிருத்தி அதிகாரசபை
ஆலோசகர் :  
கருத்திட்ட செலவு
: 3.5 மில்லியன் ரூபா
ஆரம்ப திகதி : 2010.03.01
முடிவு திகதி : 2010.08.15
ஒப்பந்த வகை : வடிவமைப்புகள்
சாராம்சம் : அம்பாந்தோட்டை நகரப் பிரதேசத்திற்கான  மழைநீர் வடிகால் தொகுதியை வடிவமைத்தல்.
மேலும் பார்க்க