Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு பிரிவுகள்
நிர்மாணப் பிரிவு
பிரிவுத் தலைவர் :
பிரதி பொது முகாமையாளர் (நிர்மாணம்)
தொலைபேசி : 00 94 112862438
மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
இலங்கை தேசிய நிர்மாணத்துறை அங்கத்தவரும் கட்டிட நிர்மாணத்துறை பற்றிய C1 ஒப்பந்தக்காரரும்
1. இலங்கை தேசிய நிர்மாணத்துறை அங்கத்தவரும் கட்டிட நிர்மாணத்துறை பற்றிய C1 ஒப்பந்தக்காரரும்.
2. வடிகான்கள், மதகுகள் மற்றும் பாலங்களை அமைத்தல்
3. தேசிய பௌதீக திட்டமிடல் திணைகளத்தின் கீழ் புனிதப் பகுதிகளில் உள்ள பௌதீகத் கருத்திட்டங்களிலான அபிவிருத்தி மற்றும் நிர்மாண வேலைகள்.
Last Updated on Wednesday, 24 February 2016 16:34
 

Construction Division Project Detail

Construction of proposed houses at Salamulla - Block A, B and C

 

மேலும் பார்க்க
 
Construction of 12 storied building Accommodating 120 houses at Maura place, Colombo 06.

 

மேலும் பார்க்க
 
Construction of Gymnasium at Kimbulawala.

 

மேலும் பார்க்க
 
இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கான உத்தேச புதிய தலைமையகக் கட்டிடத்தை நிர்மாணித்தல்

சேவை பெறுநர்

:

 இலங்கை காணி மீட்டல், அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்

ஆலோசகர்

:

 

கருத்திட்ட செலவு

:

 75.33 மில்லியன் ரூபா (வரி நீங்கலாக)

ஆரம்ப திகதி

:

 15.07.2010

முடிவு திகதி

:

 12.01.2012

ஒப்பந்த வகை

:

 

சாராம்சம்

:

 அத்திவார வேலைகள், கொங்கிறீட் வேலைகள், வலுப்படுத்தல், ஆக்கப்பணி, குழாய் வேலைகள் / துப்பரவேற்பாட்டுப் பொருத்திகள், தரை / சுவர் / உட்கூரை முழுநிறைவுகள், வர்ணப்பூச்சு பூசுதல், மின்சாரப் பொருத்துகைகள் மற்றும் நான்கு மாடி அலுவலகக் கட்டிடத்தின் கூரை வேலைகள், புதிய நச்சுத்தடை மலக்குழியையும் உணவுக் கூடத்தையும் அமைத்தலை இக்கருத்திட்டம் உள்ளடக்குகின்றது.

மேலும் பார்க்க
 
மயுரா பிளேஸ் வீடமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தை அமுலாக்கல் (120 வீடுகளை உள்ளடக்கிய 12 மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணித்தல் - கட்டம் I)

சேவை பெறுநர்

:

 நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA)

ஆலோசகர்

:

 அரச பொறியியல் கூட்டுத்தாபனம்

கருத்திட்ட செலவு

:

 ரூ. 217,094,229.00 (வரி நீங்கலாக)

ஆரம்ப திகதி

:

 24.08.2009

முடிவு திகதி

:

 25.09.2010

ஒப்பந்த வகை

:

 மதிப்பீடு செய்து செலுத்துதல்

சாராம்சம்

:

 கொங்கிறீட் வேலைகள், மேசன் வேலைகள், முழுநிறைவு வேலைகள், மின்சாரப் பொருத்துகைகள் மற்றும் குழாய் வேலைகளை உள்ளடக்கிய  12 மாடிக் கட்டிட நிர்மாணம்

மேலும் பார்க்க
 
கஹதுடுவையில் களுகங்கை கிளை ஆற்றின் வடிகால் சீர்திருத்தம்.

சேவை பெறுநர்

:

 வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA)

ஆலோசகர்

:

 பசிபிக் கன்சல்ட்டன்ஸ் இன்ரநெஷனல்

கருத்திட்ட செலவு

:

 162.206 மில்லியன் ரூபா (வரி நீங்கலாக)

ஆரம்ப திகதி

:

 30.06.2008

முடிவு திகதி

:

 31.10.2010

ஒப்பந்த வகை

:

 மதிப்பீடு செய்து செலுத்துதல்

சாராம்சம்

:

 அடைப்புக் கால்வாய்ப் பாலம் மற்றும் நீர்த்துளி கட்டுமாணங்கள் மற்றும் பக்மீகஹ பாலத்தை நிர்மாணித்தும் வாய்க்கால் கரையைப் பாதுகாப்பதற்கான  ரெனே மீற்றர்களையும் கெபியன் பெட்டிகளையும் வைத்தலையும் இக்கருத்திட்டம் உள்ளடக்குகின்றது.

மேலும் பார்க்க
 
இஸ்சோவாடிய இலக்கம் 04 குறுக்குக் கட்டமைப்பினை நிர்மாணித்தல் ஹெமில்ரன் கால்வாயை புனரமைத்தல்.

சேவை பெறுநர்

:

 சுற்றுலாத்துறை அமைச்சு

ஆலோசகர்

:

 

கருத்திட்ட செலவு

:

 15.00 மில்லயன் ரூபா (வரி நீங்கலாக)

ஆரம்ப திகதி

:

 01.08.2010

முடிவு திகதி

:

 15.10.2010

ஒப்பந்த வகை

:

 

சாராம்சம்

:

 இக்கருத்திட்டம் இரண்டு ஆதாரத் துண்டுகளை அமைத்தலையும் 14.5 மீற்றர் நீளமுடைய வார்த்து உருக்கிய கொங்கிறீட் 'T' உத்தரங்களை நிர்மாணித்தலையும் உள்ளடக்குகின்றது.

மேலும் பார்க்க
 
கதிர்காமத்தில் இலங்கை காணி மீட்டல், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கான பயணிகள் தங்கும் விடுதியை நிர்மாணித்தல் (சொந்த கருத்திட்டம்)

சேவை பெறுநர்

:

 இலங்கை காணி மீட்டல், அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்

ஆலோசகர்

:

 

கருத்திட்ட செலவு

:

 12.54 மில்லியன் ரூபா (வரி நீங்கலாக)

ஆரம்ப திகதி

:

 15.07.2010

முடிவு திகதி

:

 15.01.2011

ஒப்பந்த வகை

:

 

சாராம்சம்

:

 கதிர்காம பயணிகள் தங்கும் விடுதிக்கான எஞ்சிய வேலைக் கருத்திட்டம் கூட்டுத்தாபனத்தால் நிர்மாணப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொங்கிறீட் வேலைகள், வலுப்படுத்தல், ஆக்கப் பணிகள், தச்சுத் தொழில், முழுநிறைவு, கூரை மற்றும் கூரை குழாய் வேலைகள், மின்சார பொருத்துகைகள், துப்புரவேற்பாடு மற்றும் சாக்கடை, இரண்டு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியின்  குழாய் பொருத்துதல் ஆகிய பணிகளை இது உள்ளடக்குகின்றது.

மேலும் பார்க்க