Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு பிரிவுகள்
காணி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு
 
  பிரிவுத் தலைவர் : திருமதி பி.ஹேமலதா
      பதில் பிரதி பொது முகாமையாளர் (காணிகள் மற்றும் சந்தைப்படுத்தல்)
  தொலைபேசி : 00 94 112862152
  மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
 
     
  காணி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு இரண்டு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது,  
 
1. காணிகொள்ளல் 2. காணி முகாமையும் காணி உடைமை அகற்றுதலும்
 
     
  பிரதான பணிகள்  
 
  1. அபிவிருத்திக்குப் பொருத்தமான காணிகளைக் கொள்ளல்.  
  2. கொழும்பு பெரும்பாக வெள்ளப்பெருக்கு கட்டுப்பாடு மற்றும் சுற்றாடலை முன்னேற்றகரமாக்கல் கருத் திட்டத்திற்கு அவசியமான காணிகளைக் கொள்ளல்.(GCFC&EIP.)  
  3. கொள்ளப்பட்ட காணிகளை முகாமை செய்தல். (தடுப்புக் காணிகள் முதலியன)  
  4. காணிகளைப் பாராதீனப்படுத்துதல் தொடர்பாக வழிகாட்டியின் பிரகாரம் காணிகளின் உரிமை அகற்றல்.  
 
Last Updated on Thursday, 01 February 2018 14:50