Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு பிரிவுகள்
திட்டமிடல் மற்றும் முன்னேற்றக் கண்காணிப்புப் பிரிவு
     
 
  பிரிவுத் தலைவர் : திருமதி எஸ். ஆர். எம். அதிகாரி
      பிரதி பொது முகாமையாளர் (சிறப்புக் கருத்திட்டம்)
  தொலைபேசி : 00 94 112866896
  மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
 
     
     
  பிரதான பணிகள்
 
 
  கூட்டுத்தாபனப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதும் தாழ் நிலங்களை நிரப்புவதற்கான அனுமதியை வழங்குவதுமே பிரதான பணியாகும்..
  அத்துமீறிய காணி நிரப்பலைக் கட்டுப்படுத்தல்.
 
Last Updated on Thursday, 28 December 2017 12:04
 

Special Projects

கொழும்பு – கட்டுநாயக்க கடுகதி (CKE) நெடுஞ்சாலைக் கருத்திட்டத்தின் கீழான ஜா -எல இணைப்பு வீதியின் நீரியல் ஆய்வு
சேவை பெறுநர்
: சீன உலோகத்தொழில் குழுமக் கூட்டுத்தாபனம்
மதியுரையாளர் : இலங்கை காணிமீட்டல், அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (SLLRDC)
மொத்த மதிப்பீட்டு ஆகுசெலவு : 4.8 மில்லியன் ரூபா
தொடக்கத் திகதி : 2009 நவெம்பர்
நிறைவுத் திகதி : யூன் 2010
ஒப்பந்த வகை : மதியுரை ஒப்பந்தம்
சுருக்கமான விபரம் : ஜா-எல இணைப்பு வீதி மிகையான வெள்ளப்பெருக்கு பிரதேசத்தினுடாக செல்கின்றது. எனவே கணினி மூலமாக நீரியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.
மேலும் பார்க்க
 
கொழும்பு - கண்டி மாற்று கடுகதிப்பாதை (CKAH) பற்றிய நீரியல் ஆய்வு CH 01000 இல் இருந்து (கடவத்தை) CH 501000 கி.மீ.
சேவை பெறுநர்
: வீதி அபிவிருத்தி அதிகாரசபை
மதியுரையாளர் : இலங்கை காணிமீட்டல், அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (SLLRDC)
மதியுரைக் கட்டணம் : 4.08 மில்லியன் ரூபா
தொடக்கத் திகதி : ஒக்டோபர் 2009
நிறைவுத் திகதி : செப்ரெம்பர் 2010
ஒப்பந்த வகை : மதியுரை ஒப்பந்தம்
சுருக்கமான விபரம் : கடவத்தையில் இருந்து 50 கிலோ மீற்றர் வரை நீரியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறுக்குக் கட்டமைப்புகள், கால்வாய் தோற்றப்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விதப்புரைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் பார்க்க
 
தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டத்தின் (STDP) கீழ் கஹதுடுவையில் களுகங்க அளு ஓயாவுக்கான வடிகானை விருத்தி செய்தல்.
சேவை பெறுநர்
: இலங்கை காணி மீட்டல், அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (SLLRDC)
மதியுரையாளர் : வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA)
மொத்த மதிப்பீட்டு ஆகுசெலவு : 375 மில்லியன் ரூபா
தொடக்கத் திகதி : ஒக்டோபர் 2007
நிறைவுத் திகதி : யூலை 2010
ஒப்பந்த வகை : வடிவமைத்துக் கட்டுவதற்கான ஒப்பந்தம்
சுருக்கமான விபரம் : கஹதுடுவ வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவும் பிரதேசமாகும். கால்வாய் வலையமைப்பினை விருத்தி செய்வதற்கு கட்டுப்பட்டதாகவே கடுகதி வழி மண்மேட்டுக்கான நிர்மாணம் அனுமதிக்கப்பட்டது.
மேலும் பார்க்க