Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு சேவைகல்
மதியுரைச் சேவை
வடிகாலமைப்பு திட்டமிடல்
நகர்சார் வடிகாலமைப்புத்திட்டம், காணி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான வடிகாலமைப்புத் திட்டம், கைத்தொழில்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை போன்ற பாரிய அளவிலான வணிகக் கருத்திட்டங்களின் வடிகாலமைப்புக்களை வடிவமைத்தல் தொடர்பில் நாங்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்.
கட்டமைப்பு சார்ந்த வடிவமைப்புக்கள்
கட்டிடங்கள் (வேலைகளின் ஆரம்ப செயற் திட்டங்கள் பற்றிய வடிவமைத்தலும் கட்டுமாணமும்), நீருடன் தொடர்புடைய கட்டமைப்புக்கள், மண்ணின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான கட்டமைப்புகள்.
சாத்தியக்கூற்று ஆய்வுகள்
காணி அபிவிருத்தி நடவடிக்கைகளும் வடிகாலமைப்பினை விருத்தி செய்தலும்.
சுற்றாடல் தாக்க மதிப்பீடுகள் (EIA)/பூர்வாங்க சுற்றாடல் பரிசீலனைகள் (IEE) தொடர்பான அறிக்கைகளைத் தயாரித்தல்
மனைசார்ந்த மற்றும் வெளிவாரிக் கருத்திட்டங்களுக்காகவும் சுற்றாடல் தாக்க மதிப்பீடுகள் EIA/IEE பூர்வாங்க சுற்றாடல் பரிசீலனைகள் தொடர்பான அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளை நாங்கள் பொறுப்பேற்கின்றோம்.
Last Updated on Friday, 04 June 2010 09:34