Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு சேவைகல்
நிர்மாணிப்புக்கள் (C2 வகை)

கூட்டுத்தாபனத்தின் நிர்மாணப் பிரிவு அரச  மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சகல விதமான கனரக மற்றும் இலகு சிவில் பொறியியல் நிர்மாணிப்புக் பணிகளையும் கட்டிட நிர்மாணப் பணிகளையும் பொறுப்பேற்கின்றது.

நிர்மாணப் பிரிவு பொறுப்பேற்கின்ற ஒவ்வொரு நிர்மாணக் கருத்திட்டமும் பிரதிப் பொது முகாமையாளர் (நிர்மாணத்துறை) இன் விடயப்பரப்பிற்குள் கொண்டுவரப்படுகின்றது. பாரிய அளவிலான கருத்திட்டங்கள் அனைத்தும் அனுபவம் வாய்;ந்த பட்டயம் பெற்ற பொறியியலாளர்களாலேயே கையாளப்படுகின்றன. ஏனைய கருத்திட்டங்கள் தகைமை பெற்ற பொறியியலாளர்கள் அல்லது பொறியியல் உதவியாளர்களினால் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களினதும் ஒத்துழைப்பினைப் பெற்றே அமுலாக்கப்படுகின்றன.

நிர்மாணப் பிரிவினால் பொறுப்பேற்கப்படுகின்ற வேலைகள்

கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள், மதகுகள், மண்பாதுகாப்புக் கட்டமைப்புக்கள், துறைமுகங்களும் நங்கூரத் தலங்களும் ஆகியவற்றின் நிர்மாண வேலைகளும்  மேற்பரப்பு வடிகாலமைப்பு மற்றும் கழிவகற்றல் நடவடிக்கைகளும்.

Last Updated on Thursday, 14 May 2015 16:22