Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு சேவைகல்
பொறியியல்சார் பொருட்களைப் பரிசோதனை செய்தல்
ஆய்வுகூட பொறுப்பதிகாரி : திரு. எல். ஜீ. ஆர். ஜயரத்ன
பொறியியலாளர் (பொறியியல்சார் பொருட்களை பரிசோதிப்பதற்கான ஆய்வுகூடம்)
தொலைபேசி இல. : + 94 – 112861868
பொறியியல்சார் பொருட்களை பரிசோதிப்பதற்கான ஆய்வுகூடத்தினால் கீழே குறிப்பிடப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கூட்டுத்தாபனத்தின் பணிகளுக்கு மேலதிகமாக அரச மற்றும் தனியார் துறை ஆகிய இரு துறைகளினதும் வேலைகள் பொறுப்பேற்கப்படுகின்றன.
பொறியியல்சார் பொருட்களைப் பரிசோதனை செய்தல்
1. மண் பரிசோதனை (ஆய்வுகூடத்திலும் வெளிக்களத்திலும்)
மண் வகைப்படுத்தல் பரிசோதனை
Soil Compaction Test
மண்ணின் சக்தி பற்றிய ஆய்வு
2.
சீமெந்து, கொங்கிறீற், கலவைப் பொருட்கள் மற்றும் நீர் போன்றவற்றின் பௌதீகப் பண்புகள்.
கொக்கிறீற்றின் அமுக்கச் சக்தி (அடர்த்திச் சக்தி) அழிவு ஏற்படுத்தாத கொங்கிறீற் பரிசோதனை
உட்சொரிவுப் பரிசோதனை
கலவைப் பொருட்கள்
அவற்றைத் தரப்படுத்துதல், பௌதீக மற்றும் பொறிமுறைசார் பண்புகள்
3.
சீமெந்துக் கற்களைப் பரிசோதித்தல் (கலங்கள், துவாரங்கள் மற்றும் திண்மம்)
4. சுடப்பட்ட செங்கற்களின் பௌதீகப் பண்புகளைப் பரிசோதித்தல்.
5. நீரின் தரத்தைப் பரிசோதித்தல்
6. கட்டிட வேலைத்தலங்கள், பாலமமைக்கும் வேலைத்தலங்கள் ஆகியவற்றின் மண் பற்றிய பூர்வாங்க புலனாய்வு.
7. உத்தேச காணி மீட்பு வேலைத்தலங்களின் மண் பற்றிய பூர்வாங்க புலனாய்வு
8. தரக்கட்டுப்பாட்டின் பொருட்டு காணி மீட்பு வேலைத்தலங்களின் வதிவிட மேற்பார்வை
9. அளவீட்டு உபகரணங்களை வாடகைக்குக் கொடுத்தல்
10. துணிக்கைகளின் பருமன் பரம்பல் (நுண்ணிய கலவை, கரடுமுரடான கலவை)
11. சீமெந்தின் அமைந்தொழுகும் மற்றும் ஒழுங்கமைவதற்கான காலப்பகுதி
இலக்கம்
பரிசோதனையின் பெயர்
01. ஈரலிப்பின் உள்ளடகத்தைத் தீர்மானித்தல்
02. கூட்டு மற்றும் உலர் அடர்த்தி
03. மண்ணின் ஈர்ப்புக் சக்தி
04. அற்றர்பேர்க் லிமிற்ஸ்
05. துணிக்கைகளின் பருமன் பரம்பல்
i. சலித்தல் பகுப்பாய்வு
ii. ஹைட்றோ மீற்றர் பகுப்பாய்வு
06. மண்ணின் PH பெறுமானம்
07. லபோறற்றறி புறொக்டர் கொம்பெக்ஷன்
08. மொடிபைட் புறொக்டர் கொம்பெக்ஷன்
09. இடம்சார் கள அடர்த்தி பரிசோதனை
10. துளைகளைத் தோண்டுதல் (மண்ணின் வகைப்படுத்தலுடன்/ இன்றி)
11. நியம ஊடுருவல் பரிசோதனை
12. ஆய்வுகூட பரிசோதனைக்காக தூய்மையான மண் மாதிரிகளை சேகரித்தல்
  • பீ.எச்.
  • களித்தன்மை
  • உவர்த்தன்மை
  • வெப்பம்
  • கரைந்த ஒட்சிசன்
  • நைற்ரேற்
  • நைற்ரேற்
  • பொஸ்பேற்
  • அமோனியா
  • இரசாயன ஒட்சிசன் கேள்வி
  • உயிர் இரசாயன ஒட்சிசன் கேள்வி
  • கடத்தும் திறன்
  • குளோறைட்
  • நிறம்