Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
   
நுவரெலியா விடுமுறை விடுதி

நுவரெலியா விடுமுறை விடுதி

அமைந்துள்ள இடம் : நுவரெலியா நகரத்திலிருந்து கண்டி வீதியில் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.
வசதிகள் : பண்டங்கள் முழுமையாகவே உள்ளன
மூன்று படுக்கை அறைகள் (ஒரு அறைக்கு வயதுவந்தவர்கள் மூவர்)

இணைந்த குளியலறை உண்டு

வெந்நீரும் குளிர் நீரும் உண்டு
சமையற்காரர் ஒருவரும் உதவியாளரும் உள்ளனர்
வேனில் அகமும் பூங்காவும் உண்டு
ஒதுக்கிக்கொள்ளல் : ராஜகிரியவில் அமைந்துள்ள தலைமையகத்தில் ஒதுக்கிக்கொள்ளலாம்
விசாரணைகள் : ஒதுக்கிக்கொள்ளல் உத்தியோகத்தர்
தலைமை அலுவலகம்: 011 2863696
நுவரெலியா : 052 2222784
Last Updated on Wednesday, 23 November 2016 10:57