Sri Lanka Land Reclamation and Development Corporation

English (United Kingdom)Sinhala (Sri Lanka)
    முகப்பு பிரிவுகள்
பொறித்தொகுதி மற்றும் உபகரணப் பிரிவு
பிரிவுத் தலைவர் : திரு. ஜீ.எஸ்.எம். அபேசேகர
பிரதிப் பொது முகாமையாளர் (பொறித்தொகுதி மற்றும் உபகரணம்)
தொலைபேசி : 00 94 112369049
மின்னஞ்சல் : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
கூட்டுத்தாபனம் பொறுப்பேற்கின்ற பல்வேறு கருத்திட்டங்களுக்கான பொறித் தொகுதிகளையும் உபகரணங்களையும் வழங்கும் பொறுப்பினை கூட்டுத்தாபனத்தின் பொறித் தொகுதி மற்றும் உபகரணப் பிரிவு வகிப்பதோடு, மேலதிகமாக உள்ளவற்றை வாடகைக்கு வழங்கி வருகின்றது.
ஈடேற்றுகின்ற ஏனைய பணிகளில் அடங்குகின்றவை
i. நீர்த்தேக்க கான்களிலிருந்து சேற்றினை அகற்றும் கருத்திட்டம்
ii. கட்டுமாணத்திற்கு முந்திய வேலைகள்
iii. இலத்திரனியல் பொறிமுறை வேலைகள் தொடர்பான மதியுரைச் சேவைகள்
iv. வாகனங்கள் மற்றும் இயந்திர சாதனங்களின் திருத்த வேலைகளும் பராமரிப்பும்
Last Updated on Thursday, 29 December 2016 09:15
 

Hiring of Machinery

Machinery for Hire Machinery for Hire Machinery Available for Hiring Machine...
Read more...